#JUSTIN || "புதுச்சேரியில் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்" - துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

x
  • #JUSTIN || "புதுச்சேரியில் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்" - துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல்
  • புதுச்சேரியில் சிலிண்டர் மானியம் ரூ.300 வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல்
  • புதுச்சேரி மாநில அரசு சார்பில் சிலிண்டர் மானியமாக மாதம்தோறும் ரூ.300 வழங்கப்படும்
  • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு அட்டை தாரர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தலா ரூ.300 வழங்கப்பட உள்ளது
  • வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டை தாரர்களுக்கு சிலிண்டருக்கு ரூ.150 மானியம் வழங்க ஒப்புதல்

Next Story

மேலும் செய்திகள்