ஸ்ரீமதி வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள் - பெற்றோர் தரப்பில் புதிய மனு
ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை கேட்டு, ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பில் மனு
விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீமதியின் பெற்றோர் மனு
ஸ்ரீமதி மரணம் தொடர்பான ஜிப்மர் குழுவின் ஆய்வு அறிக்கை நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது
2 உடற்கூராய்வு அறிக்கைகளை ஆய்வு செய்து புதிய அறிக்கை, விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது
Next Story