திராவிடம் குறித்து சுப்பிரமணிய சுவாமி பரபரப்பு பேச்சு
கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என அனைத்தும் சேர்ந்ததுதான் திராவிடம் என்றும், அது ஒரு சாதியோ மதமோ இல்லை என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.
"இந்து என்றால் வட நாடு, தென்நாடு என்று பார்க்க மாட்டார்கள்"
"கர்நாடக, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு சேர்ந்ததுதான் திராவிடம்"
"வித்தியாசமான ஒரு சமுதாயம் என்று பொய் கூறுகின்றனர்"
"இதை எதிர்ப்பதற்கு இந்துக்கள் ஒன்றாக வேண்டும்"
Next Story