"தொய்வாக உள்ள திட்டங்களை சீர்செய்ய..தமிழகம் முழுவதும் ஆய்வு.." - அமைச்சர் உதயநிதி
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூவாயிரத்து 391 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, 27 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொய்வாக உள்ள சில அரசின் திட்டங்களை சீர்செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story