#BREAKING || சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள்.. அடுத்த நொடியே நேர்ந்த பயங்கரம் - மாணவர்களின் நிலை?

x

சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் பாதிப்பு/குருசாமிபாளையம், நாமக்கல்/ராசிபுரம் அருகே தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்/30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு/குருசாமிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் பாதிப்பு/உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குருசாமிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதி/


Next Story

மேலும் செய்திகள்