"கல்வி கற்க தகுதி இல்லாதவன் நான்"..ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட மாணவன் - சிக்கிய கடிதம் - கதறி அழும் தாய்

x

சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்த ஜீவா, தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். பதினொன்றம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மிக குறைவான மதிப்பெண்கள் பெற்று ஜீவா தேர்ச்சியடைந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த ஜீவா, மிக உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடிதத்தில்,10 ம் வகுப்பிலும் குறைவான மதிப்பெண்கள் பெற்றே தேர்ச்சி பெற்றதாகவும், தற்போது பதினோரம் வகுப்பிலும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றதால், கல்வி பயில தகுதி இல்லாதவன்


Next Story

மேலும் செய்திகள்