#BREAKING | +2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் உயிரை மாய்த்த மாணவன் - சென்னையில் அதிர்ச்சி
- +2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால், சென்னை ஆவடியை சேர்ந்த மாணவன் தற்கொலை
- ஏற்கனவே திருவண்ணாமலையை சேர்ந்த மாணவன் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே தற்கொலை செய்த நிலையில், மேலும் ஒரு மாணவன் தற்கொலை
- ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் ஆங்கிலம் மற்றும் கணினி பயன்பாடுகள் தேர்வில் தோல்வி
- தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவன்
- மாணவர்கள் மனநல ஆலோசனை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அரசு அறிவுறுத்தல்
Next Story