படிப்பில் ஆர்வம் இல்லையென கண்டித்த தாய் மனமுடைந்த கல்லூரி மாணவி - எடுத்த விபரீத முடிவு!

x

படிப்பில் ஆர்வம் இல்லையென கண்டித்த தாய் மனமுடைந்த கல்லூரி மாணவி - எடுத்த விபரீத முடிவு!

தாய் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி அடுத்த கோயில் பாதகை மசூதி தெருவில் வசித்து வருபவர் பூபதி. இவரது மகள் தீபா படிப்பில் ஆர்வம் இல்லாததால், சரிவர கல்லூரி செல்வதில்லை என தெரிகிறது.

இதை அவரது தாய் செல்லம்மாள் கண்டித்ததால், மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்