நிற்க போகும் இதயதுடிப்பு.. .அலெர்ட் கொடுக்கும் கருவி...அதிசய கண்டுபிடிப்பு
இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு கருவி இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே துல்லியத்துடன் கணிப்பதாக கூறப்படுகிறது. ஈசிஜி சோதனைகளை பகுப்பாய்வு செய்யும் இந்த கருவி, மயோசிடிஸ், தசை அழற்சி, இதய செயலிழப்பு அபாயத்தை உயர்த்துவதாகவும், மேலும், மயோசிடிஸ் நோயாளிகளின் மாதிரியில், இந்த கருவி 80 சதவீத இதய செயலிழப்புகளை வெற்றிகரமாக கணித்துள்ளது எனவும், ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
Next Story