#BREAKING || ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு | Sterlite | TNGovt

x

ஸ்டெர்லைட் பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஜூன் 1ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு/வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் 22,23ல் நடைபெறும் - உச்சநீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்