"மாநிலங்களின் உரிமை பாதிக்கப்படாது" - தமிழிசை கருத்து

x

இளங்கலை மருத்துவப்படிப்பிற்கான பொது கலந்தாய்வு மூலம் மாநிலங்களின் உரிமை பாதிக்கப்படாது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்...


Next Story

மேலும் செய்திகள்