"வரவு எவ்ளோ? செலவு எவ்ளோ? மிச்சம் எவ்ளோ? எதுனாலும் எழுதுவீங்களா?" - கறார் காட்டிய திமுக MLA
சென்னை தாம்பரத்தை அடுத்த திருவஞ்சேரியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், தப்பும் தவறுமாக வரவு செலவு கணக்குகளை வாசித்த ஊராட்சி செயலரிடம் சரியான கணக்கு கேட்டு சட்டமன்ற றுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கடிந்து கொண்டார்.
Next Story