"சீட்டுக்காக அண்ணாமலையும் அமித்ஷாவும் பேசி வெச்சிட்டு கேம் ஆடுறாங்களா..?" அதிமுக - பாஜக விவகாரம்.. பின்னணி என்ன? - விளக்கம் கொடுத்த ஸ்ரீனிவாசன் பாஜக
- அதிமுக கூட்டணி தொடர்கிறது - அமித்ஷா
- "தமிழ்நாட்டில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் தான் தொடர்கின்றன"
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி
- "பாஜக பலவீனமாக இருக்கும் இடங்களில் கூட்டணி கட்சிகள் உதவுகின்றன"
- "பலவீனமாக உள்ள இடங்களை பலப்படுத்த ஒவ்வொரு கிராமத்திலும் வாக்குச்சாவடி அளவில் மக்களை சென்றடைந்து வருகிறோம்"
- 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு கூட்டணியில் தான் இருக்கிறோம் என அமித்ஷா பதில்
Next Story