கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்க ஸ்ரீமதியின் அம்மா, தாய்மாமா எதிர்ப்பு
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு ஜாமின் வழங்க மாணவி ஸ்ரீமதியின் தாய் எதிர்ப்பு ஸ்ரீமதியின் தாய் செல்வி மற்றும் தாய்மாமன் செந்தில் முருகன் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு ஜாமின் மனு மீது சற்று நேரத்தில் விசாரணை தொடங்க உள்ள நிலையில் ஸ்ரீமதியின் தாய் மனு 5 பேருக்கும் ஜாமின் வழங்கக் கூடாது என மனுவில் கோரிக்கை 3கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு.
Next Story