ஸ்ரீமதி மரணம் - விசாரணை நிறைவு - சிபிசிஐடி சொல்லிய புதிய தகவல்...
ஸ்ரீமதி மரணம் - விசாரணை நிறைவு
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் விசாரணை நிறைவு
"மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வு
அறிக்கைக்காக காத்திருக்கிறோம்"
4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்
என சிபிசிஐடி தகவல்
மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனுவை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
Next Story