இலங்கை மக்கள் மீது ராணுவம் நிகழ்த்திய கொடூரம்
இலங்கை மக்கள் மீது ராணுவம் நிகழ்த்திய கொடூரம்
இலங்கை மக்கள் மீது ராணுவம் நிகழ்த்திய கொடூரம்
இலங்கையின் முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விசுவமடு பகுதியில் உள்ள எரிபொருளுக்காக காத்திருந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த ராணுவத்தினர் வாக்குவாதத்தில் படுபட்டதோடு, துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து இளைஞர்கள் சிலரை கைது செய்த ராணுவத்தினர், பின்னர் அவர்களை விடுவித்தனர்.
Next Story