"அந்த வார்த்தை மட்டும் வேணாம்..நீக்குங்க" வேல்முருகன் பேசும் போது குறுக்கிட்ட சபாநாயகர்
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தை கொண்டுவந்தார்.இந்த தீர்மானம் பேரவை உறுப்பினர்களின் மூலம் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. இதற்கு பின், தீர்மானத்தின் மீது ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். அந்த வகையில் எம்எல்ஏ வேல்முருகன் பேசிய பல்வேறு கருத்துகளை இங்கு காணலாம்.
Next Story