ஊர் சுற்றி பார்க்க வேறலெவல் ஸ்பாட்... தென் கொரியாவில் எல்லா இடமும் நம்ம இடம் தான்...
- அசரவைக்கும் பிரம்மாண்ட தீம் பார்க்...
- லுட்டி அடிக்க Lotte world..
- மிரளவைக்கும் டாய்லெட் மியூசியம்...
- காலை கடன் பற்றி நச்சுனு கருத்து...
- ஓவியத்தால் உருவான Drawing Cafe...
- ஒய்யாரமாய் நிற்கும் Lotte world tower...
- பலபலக்கும் பந்தூரமே..டாலடிக்கும் ரத்தினமே..குகையாக மாறிய எரிமலை...
- கும் இருட்டில் கொரியன் குகை.
- "எங்க நம்ம போறோம் கார்ட்டூன் உலகத்துக்கு"
- கண்கவரும் கலர்ஃபுல் கிராமம்...ஆப்ரேஷனில் ஆர்வம் காட்டும் ஆண்கள்...
- இளைஞர்களை இழுக்கும் இலவச wifi..
- தாடிக்கும் நோ சொல்லும் சாக்கோ பாய்ஸ்..குளித்து குதூகலிக்கும் சேற்று திருவிழா...
- ஒளியால் புத்தாண்டை வரவேற்று வழிபாடு...
- செத்து செத்து விளையாட water Gun Festival..
- வெயிலை விரட்டியடிக்கும் தண்ணீர் திருவிழா...
- தென் கொரியாவின் போகி பண்டிகை...
- உறைந்த ஏரியில் மீன்பிடி திருவிழா...
- நாவூர வைக்கும் தெருவோர உணவுகள்...
- அறுசுவையும் நாக்குல நடனமாடுதே...
Next Story