புதிய கும்பலுடன் வரும் 'சூது கவ்வும்-2'... மோஷன் போஸ்டர் வெளியீடு

x

சூது கவ்வும் இரண்டாம் பாகத்தின் MOTION POSTER-ஐ படக்குழு வெளியிட்டுள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் சூது கவ்வும் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்த தினத்தில், படத்தின் MOTION POSTER-ஐ படக்குழு வெளியிட்டுள்ளது. எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கும் இந்த படத்தில், நடிகர்கள் சிவா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்