தமிழகம் தலையில் மிளகாய் அரைத்த ராணுவ வீரர்..மொத்த சதியும் ஒத்த ஆடியோவில் அம்பலம் - மனைவிக்காக வச்ச ஒப்பாரி எல்லாம் பொய்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, கடையை காலி செய்ய சொல்லி ஏற்பட்ட தகராறில், குடும்பத்தை பாதுகாக்க மண்டியிட்டு வேண்டுகோள் விடுத்த ராணுவ வீரரின் பகீர் திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளது. தனது நண்பர் வினோத்துடன் ராணுவ வீரர் பிரபாகரன் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story