விண்ணில் பாய்கிறது SSLV குட்டி ராக்கெட்.. பள்ளி மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள்
இன்று விண்ணில் ஏவப்படுகிறது SSLV வகை சிறிய ராக்கெட்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது
GSLV, PSLV ராக்கெட்டுகளை தொடர்ந்து இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டுள்ள SSLV ராக்கெட்
விண்ணில் ஏவப்படும் முதல் SSLV வகை ராக்கெட்
EOS 2 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் SSLV ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது
பள்ளி மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட 8 கிலோ எடை கொண்ட ஆசாதி-சாட் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது
இந்தியா முழுவதும் உள்ள 75 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகளால் ஆசாதி-சாட் செயற்கைக்கோள் வடிவமைப்பு
Next Story