"நீண்ட நேர தூக்கம்" - பெற்றோர் திட்டியதால் விரக்தி..! - 9ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

x

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே திருத்தணி பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரின் மகள் வரலட்சுமி அங்குள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் நீண்ட நேரம் தூங்கியதால் பள்ளிக்கு விடுமுறை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் மகளை கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த வரலட்சுமி,வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்