240 நாடுகளில் வெளியாகிறது எஸ்.ஜே.சூர்யாவின் வெப் சீரிஸ் | sj surya | vadhandhi
எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் அடுத்ததாக வதந்தி என்ற வெப் தொடர் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் கொலைகாரன் படத்தை இயக்கிய ஆன்ரியூ லூயிஸ் இந்த வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த வெப் தொடரை 240 நாடுகளில் தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் அமேசான் நிறுவனம் வெளியிடுகிறது. வெப் தொடரை பிரபலப்படுத்தும் விதமாக விளம்பரத்திற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story