முதியவரை அடித்து அந்தரத்தில் பறக்கவிட்ட பைக் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு | Accident
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், இருசக்கர வாகனம் மோதியதில், சாலையை கடக்க முயன்ற முதியவர் தூக்கி வீசப்பட்டார்.
- இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
Next Story