122 ஆண்டுகளில் இல்லாத மழை பதிவு.. வானிலை மையம் ஷாக் ரிப்போர்ட்

x

சீர்காழியில் ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்ததற்கு மேக வெடிப்பு ( Cloud Burst ) காரணம் அல்ல

நேற்று வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது , இந்த நிலையில் 6 இடங்களில் அதீ கன மழை பெய்துள்ளது

சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்