ஒற்றை தலைமை ஈபிஎஸ்.." - ஆர்ப்பரிக்கும் கடலில் வாழ்த்து பேனர் - மெர்சல் காட்டிய அதிமுகவினர்
- அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, புதுச்சேரி கடலில் அதிமுகவினர் பேனர் வைத்துள்ளனர்.
- உச்சநிதீமன்றத்தின் தீர்ப்பின் மூலம், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவித்துள்ள அதிமுகவினர், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறனர்.
- இந்நிலையில், அரியாங்குப்பத்தை சேர்ந்த அதிமுகவனர், கடலில் உள்ள கட்டைகளில், வாழ்த்து பேனர் வைத்துள்ளனர்.
Next Story