"நேரில் சென்று வாழ்த்த இருந்தேன்..இப்போ இரங்கல் சொல்ல வந்துள்ளேன்" வாணி ஜெயராம் உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி
மனோபாலா, இயக்குநர்- "வாணி ஜெயராம் வாழும் சரஸ்வதியாக இருந்தவர்"
"இவ்வளவு சிறந்த பாடகி இந்தியாவுக்கு கிடைக்காது"
"பாடகர்களுக்கு என்றுமே அழிவு கிடையாது"
சுஜாதா மோகன், பாடகி- "இசை குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு"
"வாணி ஜெயராம் எங்களுக்கு குரு"
"அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கியது மகிழ்ச்சி"
"இசை இருக்கும் வரை வாணி ஜெயராம் வாழ்வார்"
Next Story