ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்த LGBTQ+ ஜோடிகள் | Mexico | Lgbtq
மெக்சிகோவில் ஒரே நேரத்தில் ஏராளமான ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு திருமணம் நடைபெற்றது... ப்ரைட் மாதத்தைக் கொண்டாடும் விதமாக இந்த திருமண நிகழ்வு அரங்கேறியது. மெக்சிகோவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் அங்கீகரிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், LGBTQ+ ஜோடிகள் உற்சாகமாக திருமண பந்தத்தில் இணைந்தனர்.
Next Story