முதல் சீக்கிய பெண் எம்.பிக்கு கொலை மிரட்டல்..!
- ப்ரீத் கவுருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஏதாவது நல்லது செய்ய முயற்சிக்கும் போது ஒரு பெண் மிகவும் வெறுப்பையும் விமர்சனத்தையும் எதிர்கொள்வது மிகவும் கடினமானது என தான் நினைப்பதாக தெரிவித்துள்ள Preet Kaur Gill, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் நடந்த வன்முறைச் செயலின் பின்னணியில் ஒரு "இந்து பயங்கரவாதி" இருப்பதாக கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் ட்வீட் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பிறகு அந்த ட்வீட்டை அவர் அழித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story