பாராட்டு மழையில் சித்தி இத்னானி..'அந்த மனசு தான் Sir கடவுள்'

x

மும்பையில் உள்ள லிட்டில் ஏஞ்சல் பாடசாலையில் பயிலும் சிறப்பு குழந்தைகளுக்கும் , மாற்று திறனாளி குழந்தைகளுக்கும் அவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான உபகரணங்களை நடிகை சித்தி இத்னானி வழங்கினார். 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சித்தி இத்னானி. தற்போது 'காதர்பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்' படத்தில் ரசிகர்களை சம்பாதித்திருக்கும் நடிகை சித்தி இத்னானி, சமீபத்தில் மும்பையில் உள்ள லிட்டில் ஏஞ்சல் சிறப்பு மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்பதற்கு பயன்படும் உபகரணங்களை பரிசாக வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்