களைகட்டிய கர்நாடகா தேர்தல் களம்...பிரதமர் மோடியை குற்றச்சாட்டிய சித்தராமையா

x

பிரதமர் மோடி கர்நாடக மக்களின் உண்மையான மனநிலையை மறைத்து பேசுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா குற்றம் சாட்டியிருக்கிறார். வருணா தொகுதியில் போட்டியிடும் சித்தராமையா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். பிரசாரத்திற்கு மத்தியில் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும், அதனை தடுக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்