வருகிறார் ஷ்ரேயாஸ் ஐயர்... டெல்லி டெஸ்ட் - களமிறங்கும் முனைப்பில் ஷ்ரேயாஸ் ஐயர்
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளார். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் குணமடைந்து இருப்பதாகவும், அவர் முழு உடற்தகுதியை எட்டி இருப்பதாகவும் பிசிசிஐ செயலாளார் ஜெய்ஷா கூறி உள்ளார். டெல்லியில் நாளை மறுதினம் தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு, அவர் இந்திய அணியில் இணையவுள்ளார் என்றும் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார்.
Next Story