நிறுத்த முயன்ற டிராபிக் போலீஸை அடித்து தூக்கி 1 கிமீ தூரம் இழுத்து சென்ற கார் - அதிர வைக்கும் காட்சிகள்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காரை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலரை, காரின் பேனட் மீது ஒரு கிலோ மீட்டர் தூரம் ஏற்றிச் சென்ற பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. இழுத்துச் செல்லப்பட்ட காவலரின் பெயர் ஹர்தீப் சிங் என்றும், அவருக்கு காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், காரைப் பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story