"தமிழகம் - இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதி

x

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது குறித்து அமைச்சர் எல்.முருகன் பேசுவார் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகம் - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்