மதுரையில் ஜொலிக்கும் கலைஞர் நூலகம் - உற்சாகத்துடன் கண்டுகளித்த மக்கள்

x

திறப்பு விழாவை முன்னிட்டு, மதுரை கலைஞர் நூலகத்தை சுற்றிலும் லேசர் ஒளிரும் விளக்குகளாலும், சுற்றுச்சுவர்களில் பல வண்ண அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மின்னொளியில் ஜொலித்த கலைஞர் நூலகத்தை, நேற்று இரவு ஏராளமான இளைஞர்களும், குழந்தைகளும் கண்டு ரசித்து, செல்போனில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்