தாயை தேடி வந்த மகனுக்கு அதிர்ச்சி.. தோண்ட தோண்ட கிளம்பும் புது பூதங்கள் - உடைந்த அன்புஜோதி ஆசிரம குட்டு
- சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக திமுக எம்.பி. கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார்.
- சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரில், 'சமூக புரட்சி' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தும், இந்த சமூகம் பெண்களை மிதித்துக் கொண்டே இருப்பதாக வேதனை தெரிவித்தார்.
- சமூக மாற்றம் ஒருவரால் உருவாக்க முடியாது என்றும், எல்லோரோம் இழுக்கும் தேர் என்றும் கூறினார்.
- உதவித்தொகை, இட ஒதுக்கீட்டுக்காகத்தான் ஜாதி சான்றிதழ் என்ற கனிமொழி, ஜாதி ஒழிக்க வேண்டும் என்றால் பெரும் போராட்டம் தேவை என்றார்.
Next Story