"சரத் பவார் யோசிங்க.." "கூட்டணியை வலுப்படுத்துவதற்கு நீங்க வேண்டும்.." - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

x

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்த நிலையில், சரத் பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த தனது ட்விட்டர் பதிவில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மதசார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் சரத் பவர் முக்கியமான ஒருவர் எனவும், தேசியவாத காங்கிரசை தொடர்ந்து வழி நடத்துவதற்கு சரத்பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்