மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - வி.சி.க. நிர்வாகி மீது போலீசார் எடுத்த நடவடிக்கை

x

செங்கல்பட்டு அருகே தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கல்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் மணிமாறன், லத்தூர் ஒன்றிய விடுதலை சிறத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருப்பதாக கூறப்படுகிறது. இவர் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்