"தமிழகத்திற்கு தனி கல்வி திட்டம் அமைக்கப்படும்" - அமைச்சர் பொன்முடி
தமிழகத்திற்கென தனி கல்வி திட்டம் அமைக்கப்படும் என்றும், தமிழகத்தில் 2 மொழி கொள்கையே போதும் இந்தி வேண்டாம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
Next Story