#BREAKING || சர்ஜரிக்கு தயாரான செந்தில்பாலாஜி... காத்திருக்கும் ED - கிடைக்குமா Green Signal..?
சட்டவிரோத பணிப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Next Story