செந்தில் பாலாஜி விவகாரம்... தமிழகம் முழுவதும் போராட்டத்தில் இறங்கிய அதிமுகவினர்
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்த்து, அதிமுக சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கூட நியமிக்கப்படவில்லை என்றும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறினார்.
Next Story