கட்சி நிர்வாகி முகமதுவின் மடியில் அமர வைத்து சீமான் மகனுக்கு மொட்டை - கோயிலில் நடந்த நிகழ்வு..!

x

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மகன் மாவீரம் பிரபாகரனுக்கு பக்தர்களோடு பக்தராய் அமர்ந்து முடி காணிக்கை செலுத்தப்பட்டது. அக்கட்சியின் சென்னை மாவட்ட செயலாளரான முகமது பாசில் மடியில் அமர்ந்து, அழாமல் அடம் பிடிக்காமல் பிரபாகரன் மொட்டை அடித்துக் கொண்டார். தொடர்ந்து தனது மகனை அழைத்துச் சென்று திருச்செந்தூர் கடலில் புனித நீராடி விட்டு உறவினர்கள், நண்பர்களுடன் சீமான் சாமி தரிசனம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்