"என் தம்பி படத்திற்கு தடையா?" - "வாரிசு வரவில்லையென்றால்..." - விஜய்க்காக களமிறங்கிய சீமான்

x

ஆந்திராவில் நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயின் படத்தை வெளியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்