"வடமாநிலத்தவர் பற்றி சர்ச்சை பேச்சு" - சீமான் மீது பரபரப்பு குற்றசாட்டு
- வடமாநில இளைஞர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சென்னை காவல் ஆணையகரத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
- வடமாநில இளைஞர்கள் குறித்து சீமானும் சாட்டை துரைமுருகனும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரி, காவல் ஆணையகரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் புகாரளித்தனர்.
- பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், சீமானும் சாட்டை துரைமுருகனும் வடமாநில இளைஞர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் பேசுவதாக குற்றஞ்சாட்டினர்.
Next Story