1,200 செந்நிற மான்களை கொல்ல வாக்கெடுப்பு.. மான்களுக்கு கிளம்பும் எதிர்ப்பு
- பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் ஆயிரத்து 200 செந்நிற மான்கள் கொல்வது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
- 93 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரவியுள்ள சவுத் உயிஸ்ட் தனியார் எஸ்டேட்டில், மான்களால் அழிவு ஏற்படுவதாகவும், உன்னி பூச்சிகள் கடியால் காயமடைந்த மான்களில் இருந்து லைம் நோய் பரவுவதாகவும், இது நரம்பியல் நோயை ஏற்படுவுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏற்கனவே 200 பேர் மான்களை கொல்ல வாக்களித்துவிட்ட நிலையில், மேலும் 870 பேரிடம் ஒப்புதல் கேட்கப்படவுள்ளது. இதற்கிடையே மான்களை கொல்வதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Next Story