சுட்டெரித்த வெயில்.. சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த சில தினங்கள் வெயில் சுட்டெரித்த நிலையில் சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்