ஒப்பந்த ஆசிரியை தற்கொலை... பள்ளியில் புகுந்து அடிக்க பாய்ந்த உறவினர்கள் - சென்னையில் பரபரப்பு
மாங்காட்டில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு ஆசிரியராக பணிபுரிந்து பெரும் சௌபாக்கியம் என்ற ஆசிரியை அதே பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பியூலா என்பவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் பியூலா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆத்திரமடைந்த உறவினர்கள் தற்கொலைக்கு பெண் ஆசிரியை தான் காரணம் என கூறி பள்ளி வளாகத்திற்கு அவரை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை அழைத்து சென்று மாங்காடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story