கூடலூரில் ரம்மியமாக காட்சியளிக்கும் மலைப்பாதைகள் - செல்ஃபி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்
கூடலூரில் ரம்மியமாக காட்சியளிக்கும் மலைப்பாதைகள் - செல்ஃபி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்
11 மணி ஆகியும் கூடலூரில் நிலவி வரும் கடும் பனிமூட்டம்/மலைப்பாதையில் சாலைகள் தெரியாத அளவிற்கு நிலவும் மூடுபனி/மேகமூட்டங்கள் நிறைந்து ரம்மியமாக காட்சியளிக்கும் மலைப்பாதைகள்/ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி செல்ஃபி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்
Next Story