சாத்தான்குளம் வழக்கு - இறுதிக்கட்டத்தை எட்டியது..!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய வழக்கு/வழக்கு விசாரணையானது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல்/இன்னும் 6 சாட்சிகளை மட்டுமே விசாரணை செய்ய வேண்டியுள்ளது - சிபிஐ. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் 4 மாதங்களாக குறுக்கு விசாரணை என்ற பெயரில் தாமதமாக்கி வருகின்றனர் - சிபிஐ. ஒரு சாட்சியை விசாரணை செய்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகிறது - சிபிஐ. வழக்கின் தீர்ப்பிற்காக ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு.
Next Story