சாத்தான்குளம் வழக்கு.. சாட்சியம் அளித்த முக்கிய நபர்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. இந்த வழக்கில் கைதான 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். சேலத்தில் இருந்து வந்திருந்த செல்போன் நிறுவன அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். உயிரிழந்த ஜெயராஜின் செல்போன் அழைப்புகளின் பதிவுகளை சுட்டி காட்டி நீதிமன்றத்தில் சாட்சியத்தை பதிவு செய்தார்.
Next Story